முதலிரவு
வாழ்க்கையில்
மேடு பள்ளம் இருக்குமென்று
அந்த ஒரு இரவில்தான்
புரிந்து கொண்டேன்.
(யாவும் கற்பனையே)
...............................
நானும் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன். வேறையொரு பால்வீதியிலை தொலைஞ்சு போன நட்சத்திரமா உணர்கின்றேன். அத்துவானக் காட்டிலையிருந்து நான் புல்லாங்குழல் வாசிக்கின்றேன்...கேட்பவர் எவருமில்லை. அந்தக் கொதியிலைதான் மேலையுள்ள வரைவிலக்கணத்தைப் பதிஞ்சன் எண்டதை தயவு செய்து மறக்க வேண்டாம். யாவும் கற்பனையே எண்டதுக்குக் கீழை அடிக்கோடிடவும்.
15 Comments:
(*_*)
நன்றி நன்றி.
:-)
கவர்ச்சியாத் தலைப்பு வைச்சா ஆக்களக் கவரலாம் எண்டு வலைப்பதிவாளர் சந்திப்பில கதைச்சது உண்மைதான். அதுக்காக இப்பிடியா? கொஞ்சம் ரூ மச்தான். பரவாயில்லை சின்ன வயசுதானே மன்னிச்சு விட்டிடலாம்
அது கவர்ச்சியான தலைப்போ இல்லையோ என்பது பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.
மீண்டும் நன்றி கறுப்பி (இந்த நன்றி மன்னிச்சதுக்கு). பார்த்தீங்களா சின்னப் பிள்ளையா இருக்கிறதிலை எவ்வளவு வசதியெண்டு.
முத்து, உங்களுக்கும் நன்றி. அந்த வரியினைப் பார்த்துச் சிரிச்சீங்களா அல்லது எனது நிலமையினை நினைச்சுச் சிரிச்சீங்களா தெரியவில்லை. தப்பிப் போங்க.
தலைப்பை நினைச்சுத்தான் சிரித்தேன். நானும் சின்னப்பையன்தான், உங்கள் நிலையை நினைச்சுச் சிரிச்சுருந்தாலும், கறுப்பி உங்களை மன்னிச்சதுமாதிரி என்னையும் விட்டுடுங்க :-).
முதலிரவு... பிறகெல்லாம் வட்டியிரவே?
அனோனிமாசு
...டாச்சு.
சின்னைப்பையனின் மனசு சின்னப்பையனுக்குத்தான் புரியும் என்று எம் பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள் முத்து.
அனோனிமாசு, உங்க பெயரை அப்படியே தமிழிலை போட ஏதோ உயிரியல் பெயர்மாதிரிக் கிடக்கு.
\\வட்டியிரவே?//
அது அவையவையைப் பொறுத்தது. (அப்பாடா, இதுக்கு ஏதேனும் double meaning இல்லையென்று நம்புவோமாக).
புலி, பசித்தால் புல்லைத் தின்னுமோ?
ஞானபீடம், இப்பதானே double meaning வேணாமெண்டு சொன்னேன். (பழமொழியை double meaning மொழி எண்டு சொல்லேலாதுதான்).
எதுக்கு கற்பனை என்று சொல்கிறீர்கள்... நீங்கள் புரிந்து கொண்டது கற்பனையா, இல்லை முதலிரவே கற்பனையா? இல்ல யாருக்காவது செய்தி கொடுக்கறியளா? ஒன்னுமே புரியல உலகத்தில... ( அப்பாடா அடிக்கோடு முடிந்தது) உங்கட கவிதைய படிக்கயிலே எனக்கு இரண்டு அர்த்தம் எல்லாம் இல்லை ஒரே அர்த்தம்தான் தோணியது... அது என்னன்னு சொன்னா 'கைத்தான்' மின்விசிறிக்காரர்கள் அடிக்க வருவார்கள். அதனால் விடு ஜுட்....
யெப்பா முகமூடி, 'கைத்தான்' மின்விசிறிக்காரர்கள் யாரப்பா?
பெண்ணுரிமை போற்றுதூவும் கைதான் விசிறியும்
அய்யா கிஸோக்கண்ணா இந்த பதிவை படித்தவுடன் எனக்கும் எனது முதலிரவுகளின் அனுபவத்தை எழுதத்தோன்றியது.... சுட்டியிதோ எனது முதலிரவு(கள்) ஒரு பதிவுக்கு விடயம் கொடுத்த நீவீர் வாழ்க
நன்றி முகமூடி.
குழலி, நல்வரவாகட்டும். உங்கள் முதலிரவு அனுபவம் பற்றிப் படிச்சேன். தங்களது பதிவில் எனது கருத்தை விரிவாகச் சொல்லியிருக்கின்றேன்
Post a Comment
<< Home