அறிவித்தல்: மாபெரும் நடைபவனி
"ஒருவீடு செய்ய ஒருவாழ்வு செலவழித்தோம் -அதை
ஒருநொடியில் கடலடித்துச் செல்ல இனியாது செய்வோம்"
மாபெரும் நடைபவனி
சுனாமியால் தமது வீடுகளை இழந்த எம்மக்களுக்கு மீள வீடுகளை அமைத்துக் கொடுக்க நிதி சேகரிக்கும் முகமாக மாபெரும் நடைபவனி.
கனேடிய தமிழ் வர்த்தக சம்மேளனமும்,
மக்மாஸ்ரர் பல்கலைக்கழக தமிழ் பட்டதாரிகள் மன்றமும்
இணைந்து நடாத்தும் மாபெரும் நடைபவனி.
காலம்: யூன்12 ஞயிற்றுக்கிழமை, காலை 8.00 தொடக்கம் மதியம் 12.45வரை
இடம்: Kids Town Water Park
3159 Birchmount Road
(Birchmount and McNicol சந்திப்பில்)
அனைவரது பங்களிப்பும் தேவை.
தாயகத்தை கட்டியெழுப்ப ஒன்று திரண்டு வாரீர்.
தொடர்புகளுக்கு:
- (416) 335 - 9791
- (416) 321 - 3333
- (416) 559 - 4706
2 Comments:
நடைபவனி செய்து சுனாமிக்காய் நிதி சேர்ப்பது - நல்ல பணி.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் கிடைக்கப்பெற்றோம்.
Post a Comment
<< Home